அகநாழிகையின் பதிவுகள்.
அகநாழிகை புத்தக வெளியீட்டு விழா
பதிவர் எறும்பு ராஜகோபாலும், பலா பட்டறையும் (இந்தி பட வில்லன் மாதிரி இருக்காருப்பா)
எழுத்தாளர் விழியன், எழுத்தாளர் நிலாரசிகன் (பின்ன சிறுகதை தொகுப்பு வெளியிடுறாரு இல்ல.. எல்லாரும் வந்திருங்க)
விருந்தினர்கள் எழுத்தாளர்கள் அஜயன் சித்தார்த் பாலா, பாஸ்கர் சக்தி, ஞாநி, இவர்களுடன் ”பப்ளிஷர்” அகநாழிகை வாசுதேவன் (நீங்க எதுக்கும் கவலை படாம பேசுங்க. புக்க படிச்சிட்டுதான் பேசணுமினு இல்ல.)
பதிவர் கவிஞர் உமாசக்தி, கவிஞர் ச.முத்துவேல்(ரொம்ப..பேசுறாங்களே…கல்பாக்கத்துக்கு பஸ் கிடைக்குமா..?)
”பப்ளிஷர்” பொன்.வாசுதேவன், எழுத்தாளர் திரு.நர்சிம்
கவிஞர் விநாயக முருகன்,(கடவுளே.. நம்ம கவிதைய மட்டும் படிச்சிட்டு விமர்சனம் பண்ணிடுவாரோ..?) கவிதாயினி லாவண்யா(எப்படியாவது படிச்சிட்டு ஓ பக்கங்களில் போட்டா நல்லாருக்கும்)
நர்சிமின் புத்தகத்தை ஞாநி வெளியிட பாஸ்கர் சக்தி பெற்றுக் கொள்கிறார். நர்சிம் (நல்ல வேளை ஞாநி படிக்கல)
பா.ராஜாராமின் கவிதை தொகுப்பை அஜயனும், ஞாநியும் இவர்களில் யாரோ ஒருவர் வெளியீட்டு திரு. அண்ணாதுரை அவர்கள் பெற்றுக் கொண்டார். ராஜாராம் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் மகள் வந்திருந்தார்.
விநாயகமுருகனின் கவிதை தொகுப்பை வெளியிட்ட போது..(அய்யயோ.. நிஜமாவே படிக்க ஆரம்பிக்கிறாரே..?)
கூட்டத்திற்கு வந்திருந்த பெண் பதிவர் ரசனைக்காரி
லாவண்யாவின் புத்தக வெளியீட்டின் போது..
பிரபல பதிவர்கள் ரோமியோபாய்,(என்னா..சிரிப்புய்யா.. ) எம்.எம்.அப்துல்லா, ரமேஷ், டி.வி.ராதாகிருஷ்ணன்
(நம்மையும் புக்கு போட விட்டிருவாங்களோ ) கவிஞர்.ச.முத்துவேல்.. ரைட்டு நடக்கிறத பாத்துப்போம் ( நர்சிம்). தண்டோரா( இவங்க எப்ப பேசி…எப்ப முடிச்சி.. கடைய வேற மூடிடுவாங்களே..)
அடுத்து நம்மள பேசச் சொல்லுவாங்களோ…?( இவரை “யாரு”ன்னு சொல்லணுமா என்ன..?)
பக்கத்தில் யாருக்கோ டாக்டர் புருனோ பல்ஸ் பார்த்து கொண்டிருக்க, ஜ்யோராம் சுந்தர், முரளிகண்ணன், ரோமியோபாய்.
ஜாக்கி சேகர், பப்ளிஷர் அகநாழிகை வாசுதேவனுக்கு பூ கொடுத்து வாழ்த்துகிறார்.
பப்ளிஷருடன்…..
எழுத்தாளர் நர்சிமுடன்.. பிரபல கவிஞர் டாக்டர்.அசோக் (என்னமா பேசுறாருப்பா தலைவரு..)
பிரபல பதிவர் பட்டர்ப்ளை சூர்யா
கவிஞர் உமா சக்தி, மூன்றாவது வரிசையில் பதிவர் அன்புடன் – மணிகண்டன், லக்கி, டாக்டர் புருனோ, கவிஞர் யாத்ரா, டி.வி.ராதாகிருஷ்ணன்
நடுவுல இருக்கிற ரெண்டு பேர் யாருன்னு தெரியல.. ப்ப்ளிஷரின் நண்பர் மனோ. எதுக்கு முன்னாடி உட்கார்ந்து இருக்காங்கன்னும் புரியலை.. தெரிஞ்சா சொல்லுங்க..
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Comments
மக்களே....
கடைசி போடோவுக்கு நல்ல மாற்று கமெண்ட் தேவைப்படுகிறது...
(ஏதோ நம்மால முடிஞ்சது.. ஹி ஹி.. :)
அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்.
பொன்.வாசுதேவன்
தலைவரே எனக்கு புதுப்பேரு வெச்சிருக்கீங்க போல :) என் சிறுகதை தொகுப்பு டிசம்பர் 20ல் வெளியாகிறது.
//பதிவர் கவிஞர் தமிழ்நதி, கவிஞர் சா.முத்துவேல்(ரொம்ப..பேசுறாங்களே…கல்பாக்கத்துக்கு பஸ் கிடைக்குமா..?)//
அது உமாசக்தி. தமிழ்நதி கூட்டத்திற்கு வரவில்லை.
படங்கள் அனைத்தும் அருமை ஜி :)
கடேசி படத்துல யூத்து, அட நிஜமாவே.... ம்ம்ம்....:-)
கடைசி போட்டோவுக்கு மட்டும் கமெண்ட் சரி இல்லையே. இன்னும் கொஞ்சம் டெரர் காமிக்க வேண்டாமா :)
//
அதெல்லாம் நீங்க கவலைபடாதிங்க தண்டோரா அண்ணன்
ஏற்கனவே ஸ்டாக் வச்சிருப்பாரு
//பிரபல கவிஞர் டாக்டர்.அசோக் (என்னமா பேசுறாருப்பா தலைவரு..)
//
:))
விழாவை நேரில கண்டது போல் ஒரு உணர்வு
நன்றி கேபிள்
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
படங்களுக்கு நன்றி கேபிள்!!
அடுத்து உங்க கவிதை தொகுப்பு எப்போ வெளியிடுவீங்க.
பூஞ்செடி மேட்டர கஷ்டப்பட்டு யோசிச்சு கொண்டு வந்தா, அதை மறைத்த கேபிளாரை கண்டிக்கிறேன்
காவேரி கணேஷ் எங்கே..??
nandri cabilaar...
(தலைவரு நிஜமாவே கலக்கிட்டுதானே இருந்தார்)
அடுத்து உங்க கவிதை தொகுப்பு எப்போ வெளியிடுவீங்க//
என்னாதிது? தலயை ஏம்ப்பா உசுப்பி விடுறீங்க? ஏற்கனவே என்ட்டர் கவிதைகள் எழுத ஆரம்பிச்சு கலக்குறார்; இது வேறயா?
அந்த கடைசி போட்டோவில் டி ஷர்ட் அணிந்தவரை நான் பார்த்திருக்கேன். ஒரு படத்தில் ஹீரோயனின் தாத்தாவா நடிச்சவர் தானே இவர்? :)))))))(அவரை இதை விட சிறப்பா யாராவது கலாய்த்தால் நல்லா இருக்கும்:)))
வெளி நாட்டிலிருக்கும் நண்பர் பா. ரா photoes பார்த்து மிக மகிழ்வார் என நினைக்கிறேன்
Photoes அருமை. ரொம்ப நன்றிஜி.
ஆமாங்க அவரு நம்ம கேபிள்தாங்க..
http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html
பதினைந்து மாத பெரியவள் ஆகிவிட்டாள்,மகள்!
பதினைந்து மாதத்தை பின்னோக்கி நகர்த்தியது போல் இளமையாய் இருக்கிறார் சித்தப்பா!
மற்ற நண்பர்களையும் முகம் காட்டி தருகிறீர்கள்.மகன் அசோக் வெகு அருமை!
பகிர்வுக்கு நன்றிஜி!
சித்தப்பு உண்மையா.... புக்ல உங்க போட்டோ கோட்டு சூட்டு போட்டு மில்ட்ரிமேன் மாதிரியிருந்துச்சு..
மிக அருமையான தொகுப்பு,ஓட்டுக்கள் போட்டாச்சு
நன்றி
என்னை போன்ற egoist ஆட்களையும் அன்புடன் எதிர்கொள்ளும் உங்கள் குழந்தை உள்ள அன்புற்கு நன்றி.
நன்றி
@பப்பு
அட ஆமா.. அவரு எங்கே
ஏன் இந்தகொலைவெறி..?
:)
@சென்ஷி
நன்றி
@கரிசல்காரன்
தேடுங்க..தேடுங்க.. தேடிட்டே இருங்க..
@ஷண்முகப்பிரியன்
நன்றி
@அகநாழிகை
நன்றி தலைவரே
@நிலாரசிகன்
சரி பண்ணிட்டேன் நிலா
அது வேற சார்.
@அறிவிலி
ஹா..ஹா அப்படியெல்லாம்கிடையாது
@சங்கர்
ஏன் படம் நல்லா வர்றது நல்லா வர்றது பிடிக்கலையா..?
@முரளிகுமார் பத்மநாபன்
நன்றி
@நான் ஆதவன்
நீங்க தான் போடுங்களேன்
@ஜெட்லி
அது சரி..
@புலவன் புலிகேசி
நன்றி
@ஆதிமூலகிருஷ்ணன்
ஏன் நேத்துவரல?
@ஈரொடு கதிர்
நன்றி கதிர்
@பூங்குன்றன்.வே
நன்றி
@ஜெரி ஈசனந்த’நன்ரி
@பலா பட்டறை
சரி சரி கோச்சுக்காதிங்க. நீங்க ஹிரோ மாதிரி தான் இருக்கிறெஓம்
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html
arumai. nice coverage
ellarom stage-i focus panna. neenga nalla camera angle ley camera vey focus panni irukingley. athuvum 16 packs abs oda.
sema angle ponga:)
பின்ன எப்படியிருந்தா யூத்தாமா..?:)
@உமாஷக்தி
நன்றி ..
@சஞ்செய்காந்தி
அவரும் கூட்டத்தில தான் இருக்காரு.. தேடி பாருங்க..:)
@ரமேஷ்
16பாக்கா..?
@ரோமிபாய்
ஏன் இல்லையா..?
@வெயிலான்
நன்றி தலைவரே
பின்ன எப்படியிருந்தா யூத்தாமா..?:)
@உமாஷக்தி
நன்றி ..
@சஞ்செய்காந்தி
அவரும் கூட்டத்தில தான் இருக்காரு.. தேடி பாருங்க..:)
@ரமேஷ்
16பாக்கா..?
@ரோமிபாய்
ஏன் இல்லையா..?
@வெயிலான்
நன்றி தலைவரே
எல்லாரையும் நல்லாப் படிச்சுரிக்கிறீங்க சாமி. ஆனா, எம்மூஞ்சிமட்டும் நல்லாவேயில்லயே. நான் நேர்ல எவ்ளோ அயகு?)