விகடனில் இந்த வாரம்மும்…

இந்த வாரமும் விகடனில் நம் சக பதிவரின் ஒரு பக்க கதை ஒன்று வெளிவந்திருக்கிறது. சில மாதங்களாய் ஆணி புடுங்கும் வேளையில் மாட்டிக் கொண்டிருப்பதினால், பதிவு ஆணி புடுங்க முடியாததாலும், பதிவுலகில் சிறுகதைகள் எழுதி பிரபலமானவர்,  பிரியாணி பிரியரான இவரின் சயின்ஸ் பிக்‌ஷன் கதை வெளீயாகியிருக்கிறது. இப்போது புரிந்திருக்குமே அவர் யார் என்று ஆம் அவர் நமது வெண்பூதான். வாழ்த்துகள் வெண்பூ..

Comments

Sukumar said…
வெண்பூ வாகை பூ சூடியதற்கு வாழ்த்துக்கள் !
வாழ்த்துகள் வெண்பூ...

தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துகள் வெண்பூ.
வெண்பூவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....
வாழ்த்துக்கள்
வெண்பூவிற்க்கு வாழ்த்துக்கள்.
(ஆமா யாருண்ணே, அவுரு?)
வாழ்த்துக்கள் வெண்பூ
Unknown said…
வாழ்த்துக்கள் வெண்பூ
Ashok D said…
வெண்பூ வாகைசூடிய வெற்றிபூ
வாழ்த்துக்கள் வெண்பூ
ங்கொய்யால வார்த்தையாத்தான் சொல்லனுமா? வேற வழி இருக்கே
தலைவரு பொறுமையா இருந்தது!
இந்த பிரியாணி போடத்தானா!
சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறேன் நண்பர்களே, கதை விகடனில் வந்ததற்காக மட்டும் இல்லை, அதற்காக என்னைவிட அதிகம் சந்தோசப்படும் உங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து... நன்றிகள் பல..
Jackiesekar said…
வாழ்த்துக்கள் வெண்பூ இன்னும் நீங்கள் பல சிகரங்களை தொட வேண்டும்
Jackiesekar said…
பாராட்டுக்கள் இது கேபிளுக்கு, சக பதிவரை தட்டிக்கொடுத்து தோள் கொடுத்ததற்க்கு
தொடர்ந்து பதிப்புகள் காணும் பதிவர்கள் குழமிற்கும், இவ்வாரம் வந்த வெண்பூவிற்கும் :thumbsup:
அண்ணே புது டெம்ப்ளேட் வேகமா லோட் ஆகுது! சூப்பரப்பு!
sankarkumar said…
பாராட்டுக்கள்
Sanjai Gandhi said…
அட நம்ம காப்பி ஆத்திங் ஸ்பெஷலிஸ்ட் கதை வந்திருக்கா? வாழ்த்துகள் பெருசு.. :)

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.