தமிழா.. தமிழா..
ஒரு சந்திப்பின் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் சொன்ன விஷயம். ரோஜா படத்தின் எல்லா ஷூட்டிங் வேலையும் முடிந்துவிட்டது கடைசியாய் ஒரு பாடல் மட்டுமே எடுக்க வேண்டியிருக்க, மணிரத்னம் செட் போட சொல்லிவிட்டார். ஆனால் எடிட்டருக்கோ அந்த பாட்டு படத்தின் ஓட்டத்தை குறைப்பது போல் தோன்றியிருக்கிறது. அதனால் தன் கருத்தை இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார். மிகவும் யோசித்த இயக்குனர் எடிட்டர் சொன்னதை கருத்தில் எடுத்து கொண்டு ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார். ஆனால் படத்தில் அந்த பாடல் கண்டிப்பாய் வேண்டும் என்று சொல்ல, புதிதாய் ஷூட் செய்யாமலேயே அந்த பாடலை அருமையாய் பயன்படுத்தியிருப்பார். எடிட்டர். அந்த பாடல் “தமிழா. தமிழா நாளை நம் நாளே..” பாடல். என்ன ஒரு ஸிங்க்…
******************************************************************
சில சமயம் சில படங்களை ரிலீஸுக்கு முன்னாலேயே பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விடுவேன். சில படஙக்ளை பார்க்க கூடாது என்றும், சில படங்கள் வேறு வழியில்லாமலும் பார்க்க வேண்டிய கட்டாயம் வந்து தொலைத்துவிடும். அப்படி ரிலீஸுக்கு முன்னால் பார்க்கணும் என்று நினைத்து நொந்து போன படம் ‘மெய்பொருள்” முழுக்க, முழுக்க, அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம், கண்டிப்பாய் ஒரு வித்யாச்மான படமாய் அமைந்திருக்கும் என்று எதிர்பார்த்து ஒரு ’சி’ கிரேட் படமாய் இருந்தது. அடுத்து பார்கவே கூடாது என்று அப்படத்தின் விளம்பரத்தை பார்த்ததுமே முடிவு செய்து விட்டேன். அது வேறு எந்த படமும் இல்லை நம் தலைவர் விஜய்காந்த் நடித்த ‘மரியாதை” படம் தான் விஜயகாந்த் தலை விக்கை பார்த்தாலே பினங்கால் பிடறி பட ஓட வேண்டும் போலிருந்த்து. இதுவரைக்கும் பல சதிகள் செய்யப்பட்டு அதிலிருந்து தப்பி வந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வேறு வழியில்லாம் பார்த்த படம் குரு என் ஆளு ஏற்கனவே ஹிந்தியில் யெஸ் பாஸாய் பார்த்த படம் தான் என்றாலும் படு அவசரத்தில் எடுக்க பட்ட படமாகவே தெரிந்தது. படு சொதப்பல். ஆங்காங்கே வரும் விவேக் நகைச்சுவை காட்சிகளை தவிர. அஸிஸ்மிஸ்ராவின் ஒரிஜினல் ஹிந்தியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அதனால் ஒரிஜினலை திட்ட மாட்டேன். ம்ஹூம் வேற என்ன எனன காத்திருக்கோ.?
****************************************************************
ஏ..ஜோக்
பேஷண்ட் ஒருவன் மிகுந்த தலைவலியுடன் டாக்டரை பார்க்க வர,
டாக்டர் : கவலையே படாதே.. இதற்கு ஒரு அருமையான் இன்ட்ரஸ்டான ட்ரீட்மெண்ட் இருக்கு. எனக்கு கூட இந்த மாதிரி தலைவலி வந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் நான் என் மனைவியிடம் ஓரல் செக்ஸ் செய்வேன் அவள் உச்சத்தை அடையும் போது என் தலையை தன் தொடைகளுக்கு நடுவில் வைத்து அழுத்துவாள். தலையில் உள்ள நரம்புகள் அவளின் தொடை கொடுக்கும் பிரஷரில் தலைவலி போய்விடும் இதை ரெண்டு வாரம் ட்ரை பண்ணிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க என்றார்.
இரண்டு வாரம் கழித்து வந்த பேஷண்ட் மிகுந்த சந்தோஷத்துடன். “டாக்டர். என்ன ஒரு அருமையான ட்ரீட்மெண்ட். அற்புதம, இப்போதெல்லாம், எனக்கு தலைவலி வந்தாலும் கவலைபடுவதேயில்லை. மிக்க நன்றி டாக்டர்.. என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது “ பைத வே உங்க வீடு ரொம்ப அருமையாய் இருக்கு டாக்டர்” என்றான்
ஜோக்
கணவன் மனைவி இருவரும் ஒரு ரெஸ்டாண்டில் சாப்பிட்டு கொண்டிருக்க, பக்கத்து டேபிளில் ஒருவன் குடித்து கொண்டிருப்பதையே பார்த்து கொண்டிருக்கும் மனைவியிடம்..”உனக்கு தெரிந்தவரா..?” என்று கணவன் கேட்டான். அதற்கு மனைவி பெரூமூச்சுடன் “ ஆம் அவ்ன் என் முன்னாள் கணவன். என்னைவிட்டு பிரிந்ததிலிருந்து கடந்த ஏழு வருடமாய் இப்படித்தான் குடித்து கொண்டிருக்கிறான்” என்று சொல்ல,
கணவன்: ”எனக்கு தெரிந்து யாருமே தன் சந்தோஷத்தை இவ்வளவு வருடம் கொண்டாடி பார்த்ததேயில்லை..:” என்றார்ன்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

51 comments:
ஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
:)
ச்சீஈ :)
என்ன தல? ஒரேடியா மோசமா இருக்கு.. பார்த்துக்கோங்க..
யெஸ் பாஸ் படம் கூட மொக்கை தான் ஜி. ஆனா பாட்டெல்லாம் நல்லாருக்கும். ஆரம்ப கால ஷாருக்கின் துள்ளலுக்காகவே படம் பார்க்கலாம்:)
அந்த ஏ ஜோக் வைதேகிகாத்திருந்தாள் படத்தில் வருவதின் கேவலமான உல்டா.
//ஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
//
parisal.. சந்தோஷத்துல குதிக்கிற ஐஈஈஈஈஈஈ ஆ.. இல்ல் வேற ஐ.ஈஈஈயா..?
:)
ச்சீஈ :)
//
நமீதாவே இந்த மாதிரி வெட்கப்பட்டா ஒரு மாதிரியாத்தான் இருக்கு.. ம்ஹூம்..
Cable Sir, தமிழா தமிழாவை தனியா செட் போட்டு எடுத்திருந்தா கூட, இந்த
feel கிடச்சிருக்காது... உண்மை தான்.
உங்க கணவன் மனைவி ஜோக் போலவே Mr and Mrs கல்யாண சுந்தரம்னு ஒரு தலைப்பில
நானும் கொஞ்சம் எழுதியிருக்கேன். படிச்சுப் பாருங்களேன்... www.babyanandan.blogspot.com
//என்ன தல? ஒரேடியா மோசமா இருக்கு.. பார்த்துக்கோங்க..//
நானே ரொம்ப எடிட் பண்ணி.. நாசூக்காத்தான் ஏ ஜோக் போடறேன்.. அவ்வளவு மோசமாவா இருக்கு.. கார்க்கி?
//ஒரிஜினல் ஹிந்தியை //
i thing they remake from english...
Dr.Sintok
//யெஸ் பாஸ் படம் கூட மொக்கை தான் ஜி. ஆனா பாட்டெல்லாம் நல்லாருக்கும். ஆரம்ப கால ஷாருக்கின் துள்ளலுக்காகவே படம் பார்க்கலாம்:)//
யெஸ் பாஸ் படம் நான் ஜூஹி சாவ்லாவுக்காகவும்.. நீங்கள் ஷாருக்குக்காகவும் பார்த்திருந்தாலும்.. அதில் ஒரு லைவ்வான நகைச்சுவை ஓடிக்கொண்டேயிருக்கும். அதுதான் அஸிஸ் மிஸ்ராவின் பலம்.. தமிழில் ரொம்பவே சொதப்பிவிட்டார்கள்.
//அந்த ஏ ஜோக் வைதேகிகாத்திருந்தாள் படத்தில் வருவதின் கேவலமான உல்டா.
//
ஜோக்குக்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் பாக்க கூடாது அனானி..
//i thing they remake from english...
Dr.Sintok
’’
ஆமாம் சிண்டாக்..
ரோஜா மேட்டர அப்புறமா விளக்கி சொல்லுங்க...\\அஸிஸ்மிஸ்ரா//
அவர் பேரு ஆஸிஸ் மிர்சா தல.
//”எனக்கு தெரிந்து யாருமே தன் சந்தோஷத்தை இவ்வளவு வருடம் கொண்டாடி பார்த்ததேயில்லை.//
துக்கத்தை கொண்டாடுவதற்கும் அதே பார் தான் தெரியுமுல்ல!
சரி 'ஹாட் ஸ்பாட்' இப்ப பரவாயில்லன்னு தெகிரியமா வந்தா 'A' ஜோக் ரொம்ப....இனிமே உங்க கடைக்கு தேவ கவுடா மகன் குமாரசாமி மாதிரி தலையில் கைக்குட்டையுடன் மறைவா தான் வரணும் போல :)
அனுஜன்யா
//சரி 'ஹாட் ஸ்பாட்' இப்ப பரவாயில்லன்னு தெகிரியமா வந்தா 'A' ஜோக் ரொம்ப....இனிமே உங்க கடைக்கு தேவ கவுடா மகன் குமாரசாமி மாதிரி தலையில் கைக்குட்டையுடன் மறைவா தான் வரணும் போல :)
அனுஜன்யா
//
யூத் நீங்களே இப்படி சொன்னா எப்பூடி..?
//ரோஜா மேட்டர அப்புறமா விளக்கி சொல்லுங்க...\\அஸிஸ்மிஸ்ரா//
அவர் பேரு ஆஸிஸ் மிர்சா தல.//
சாரி ராஜ்.. எனக்கு எப்பவுமே அவ்ர் பேர்ல இந்த் குழப்பம் சாஸ்தி.. அந்த மேட்டர அப்புறமா சொல்றேன்.
//துக்கத்தை கொண்டாடுவதற்கும் அதே பார் தான் தெரியுமுல்ல!
//
:):(
கலக்கல் மிக்சிங் தல...:-) (ரெண்டுமே ஒண்ணு தானோ?)
சர்வம் என்னாச்சு?
இங்கே இப்படி அட்டகாசம் பண்ணவேண்டியது.... அப்புறம் குட் டச்சு பேட் டச்சு மீட்டிங்க்லே கை கட்டி பவ்யமா நிக்க வேண்டியது..... இருடி.... வரேன்....
A வையெல்லாம் தாண்டி xxx ஐத் தொட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்,ஷங்கர்.
”எனக்கு தெரிந்து யாருமே தன் சந்தோஷத்தை இவ்வளவு வருடம் கொண்டாடி பார்த்ததேயில்லை..:” என்றார்ன்
chumma dhool!!!!
//தலை விக்கை பார்த்தாலே பினங்கால் பிடறி பட ஓட வேண்டும் போலிருந்த்து. இதுவரைக்கும் பல சதிகள் செய்யப்பட்டு அதிலிருந்து தப்பி வந்து கொண்டிருக்கிறேன். //
ஹி ஹி ஹி
/ஜோக்குக்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் பாக்க கூடாது அனானி/
கரெக்ட் வந்தோமா படிச்சோமா அனுபவிச்சிட்டு போய்டே இருக்கணும் அத விட்டுட்டு ஆராய்ச்சி எல்லாம் செய்ய படாது..................
ஏதோ குறைய மாதிரி இருக்கே தல??
கேபிள் அண்ணாச்சி நம்மைபோன்ற யூத்தை கெடுக்கவே இப்படியான ஜோக்குகள் போடுகின்றீர்களோ !!!. என்ன இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம். ஹிஹிஹி.
தலைவரே
ரோஜா’ news புதுசு...interesting….
கடைசி joke superru
ரோஜா விஷயம் அருமை..
குரு என் ஆளு நானும் இன்னும் பார்க்கல.. அப்போ பார்க்க வெனவே வேணாம் என்கிறீங்களா? கொஞ்சம்வாது ;கிளு கிளுவும் இல்லையா? ;)
ஜோக்- ச்ச்சீ.. ;) (அடிக்கடி போடுங்க.. கொஞ்சம் சென்சார் பண்ணி)
கடைசி ஜோக் ஹீ ஹீ
ரோஜா பட விஷயம் நமக்கு புதுசா இருக்கு.
Thanks for ur nice info
ஜோக் அடிக்கடி போடுங்க..
:))))))))))
இந்த வாரம் பரோட்டா கொஞ்சம் கம்மியாக இருக்கு...அப்புறம் கார்க்கி ஒரு ரீப்பிட்டே ;)
யோவ்.. ஆனாலும் ஏ ஜோக் லிமிட்டைத் தாண்டியது..
தலைவலி போறதுக்கு இப்படி எல்லாம வழி இருக்கும் விளங்கிடும்
ஷண்முகப்ரியன் சாரை வழி மொழிகிறேன் சங்கர். இலை மறைவு காய் மறைவாக இருப்பதுதான் அழகு.
நல்ல கொத்துதான் பாஸ்..
கொஞ்சம் காரம் தூக்கல்
சென்சார் சர்ட்டிப்பிக்கேட் சிம்பல் போடவும்...A மாதிரி...
தமிழா..தமிழா..என்றதும் என்னைப்பற்றி எழுதி இருப்பீர்கள் என்று வந்தால்...?
அந்த லாஸ்ட் ஜோக் சூப்பர்..
//செந்தழல் ரவி said...
சென்சார் சர்ட்டிப்பிக்கேட் சிம்பல் போடவும்...A மாதிரி...
///
வழிமொழிகிறேன்
//கலக்கல் மிக்சிங் தல...:-) (ரெண்டுமே ஒண்ணு தானோ?)//
:) நன்றி கார்த்திகை பாண்டியன்
இங்கே இப்படி அட்டகாசம் பண்ணவேண்டியது.... அப்புறம் குட் டச்சு பேட் டச்சு மீட்டிங்க்லே கை கட்டி பவ்யமா நிக்க வேண்டியது..... இருடி.... வரேன்....//
:)
//A வையெல்லாம் தாண்டி xxx ஐத் தொட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்,ஷங்கர்.
//
:(
//எனக்கு தெரிந்து யாருமே தன் சந்தோஷத்தை இவ்வளவு வருடம் கொண்டாடி பார்த்ததேயில்லை..:” என்றார்ன்
chumma dhool!!!!//
நன்றி பிஸ்கோத்து..
நன்றி புருனோ.. கீர்த்தி.. வருகைக்கும், கருத்துக்கும்
//ஏதோ குறைய மாதிரி இருக்கே தல??//
என்னண்ணே இப்படி சொல்லீட்டீங்க.. குறைய சொல்லுங்க சரிபண்ணிபுடுவோம்.;
//கேபிள் அண்ணாச்சி நம்மைபோன்ற யூத்தை கெடுக்கவே இப்படியான ஜோக்குகள் போடுகின்றீர்களோ !!!. என்ன இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம். ஹிஹிஹி.//
என்ன வந்தியத்தேவன் இப்படி சொல்லிபுட்டீங்க..
நன்றி அசோக், லோஷன், கவிதைகாதலன்... உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//யோவ்.. ஆனாலும் ஏ ஜோக் லிமிட்டைத் தாண்டியது..
//
:(
//யோவ்.. ஆனாலும் ஏ ஜோக் லிமிட்டைத் தாண்டியது..
//
அப்படியா..? ஜாக்கி..
//ஷண்முகப்ரியன் சாரை வழி மொழிகிறேன் சங்கர். இலை மறைவு காய் மறைவாக இருப்பதுதான் அழகு.
//
ஓகே அமரபாரதி..
நன்றி தீப்பெட்டி..
சாரி ராதாகிருஷ்ணன் சார்..
//சென்சார் சர்ட்டிப்பிக்கேட் சிம்பல் போடவும்...A மாதிரி...
//
போட்டுட்டா போச்சுண்ணே..
ரிப்பீட்டு அக்னி..
அண்ணே உங்க கட ஏ ஒன் கடையா மாறிட்டு வருதே
Post a Comment