மே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..

வரும் மே 10 தேதி டாக்டர் ருத்ரனும், டாக்டர் ஷாலினியும் child abuse பற்றியும்,  குட் டச், பேட் டச், போன்றவற்றை பற்றி கலந்துரையாட சம்மதித்திருக்கிறார்கள்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உங்களுடய வருகையை கீழ்காணும் மெயிலில் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

weshoulddosomething@googlemail.com

நர்சிமின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்

லக்கியின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.

Comments

Sukumar said…
வந்துடுவோம் தல.......
Rafiq Raja said…
உள்ளேன் ஐயா... மின்னஞ்சலும் அனுப்பி விட்டாயிற்று.

சிறப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்.

ÇómícólógÝ
butterfly Surya said…
தீபா கூட ஒரு பதிவு இட்டுள்ளார்கள்.

பதிவிட மேட்டர் இல்லையா..?? நியூட்டன் விதி பார்த்தாச்சா..??
ண்ணா... எப்டி கீற ? உன்னாண்ட ஒரு சீட் போட்டு வையேன். வந்து கலாசிரலாம்.
சுத்தமான குப்பை பதிவு.. வாழ்த்துக்கள்.. தமிழ்த்துளி..///
என் பதிவுக்கு பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி!!!
கருத்தரங்கு நல்லபடி நடக்க வாழ்த்துக்கள்!!

Dr.தேவா.
நன்றி சுகுமார்
நன்றி காமிக்காலஜி
நன்றி வண்ணத்துபூச்சியாரே
நன்றி.. வசந்த் ஆதிமூலம்
//என் பதிவுக்கு பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி!!!
கருத்தரங்கு நல்லபடி நடக்க வாழ்த்துக்கள்!!

Dr.தேவா.
///

தேவா.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. குப்பை பற்றி எழுதியதை பாராட்டியே எழுதியது.. நகைச்சுவைக்காக அப்படி எழுதினேன்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.