
அந்த பல மாடி கட்டிடங்களுக்குள் அவன் தேடிய ப்ளாக் எங்கே என்று கண்டுபிடித்து, உள்ளே நுழையும் முன்பு, சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே போய் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் அவனையே பார்த்தபடி செல்வது போலிருந்தது. ஒரு வேளை அவன் இங்கே வந்திருக்கும் நோக்கம் தெரிந்திருக்குமோ..?
உள்ளுக்குள் ஒரு விதமான நடுக்கமும், உடலெல்லாம் ஒரு இளம்சூட்டு ஜுரம் பரவியிருப்பதை அவனால் உணர முடிந்தது. லிப்டின் அருகில் வந்ததும் கதவை திறக்கும் முன் செல்லிலிருந்து போன் செய்தான். செய்ய சொல்லியிருக்கிறார்கள்.. “வாங்க.. நல்லா.. பழகுங்க.. எங்க வீட்டிலேயும் ரெண்டு பொண்னுங்க இருக்கு.. பழகி பாருங்க..” ன்னு ஒரு ரிங்டோன் ஓட,
“ஆறாவது மாடியில் இறங்கிட்டு, அஞ்சாவதுக்கு நடந்து வந்திருங்க..” என்று கட் செய்யப்பட்டது. காலையிலிருந்து இது நான்காவது போன். இது தேவையா.. என்ற கேள்வி அவனுள் ஓடினாலும், அதையும் மீறி கிடைக்க போகும் அனுபவம் துறத்தியது.
அவன் கல்யாணம், பேரில் தான் கல்யாணம் உள்ளதே தவிர, வாழ்க்கையில் பல பேருடைய கல்யாணத்துக்கு மொய் வைத்ததை தவிர பெரிதாய் எதுவும் செய்ததில்லை. முப்பத்தி ஐந்து வயது, உச்சி நடு மண்டையில் சூரிய உதயம் போல சொட்டை, மீசை நறைக்க ஆரம்பித்துவிட்டதினால், டை அடிக்க சோம்பேறித்தனபட்டு, மீசையை எடுத்துவிட்டிருந்தான். இன்றைய தேதி வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை.. ஏன் என்றும் தெரியவில்லை. பொண்ணு கிடைக்கிற நேரத்தில் எல்லாம் மாசம் ஒரு இருபதாயிரம் சம்பாதிக்கிறப்பதான் கல்யாணம்ன்னு சொல்லி தட்டிவிட்டுக்கிட்டிருந்தான். இப்போ எல்லாம் இருக்கு, நல்ல சம்பளம், தனி ப்ளாட், கார் இத்யாதி, இத்யாதின்னு ஆனா கல்யாணம் மட்டும் ம்ஹூம்ம்.....

சரி காதலிக்கலாம்னு பார்த்தா.. அவனுக்கு ஒண்ணும் செட்டாகும்னு தோணல.. ஆபீசுல கூட குளோரியான்னு ஒருத்தி ரொம்ப நாளா, இழைந்து இழைந்து பேசி கொண்டிருந்தாள். அவளின் பர்சனல் பிரச்சனைகளை, ஏன் அவளுடய மென்ஸஸ் பிராப்ளத்தைகூட சொல்லியிருக்கிறாள். பார்பதற்கும் நன்றாகவே இருக்கிறாள். கல்யாணத்துக்கு ஜாதி பற்றி பிரச்சனையில்லை. அவளிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்து கொண்டிருக்கையில். ஒரு நாள் அவனிடம் வந்து
“உங்க கிட்ட பேசிகிட்டிருந்தா என் அப்பாகிட்ட பேசிகிட்டிருந்தமாதிரி இருக்கு” என்றாள். அன்றிலிருந்து அவளிடம் கல்யாணம் பேசுவதில்லை.
இப்படி எல்லா கதவுகளும் அடைக்கபட்டு தவிக்கும் அவனுக்கு இருக்கும் ஆறுதல், புத்தகங்களும், டிவிடிக்களும், அவன் கையும்தான். சரி மனதை அடக்க யோகா, தியானம் போகலாம்னு கிளாசுக்கு போனால், கண் மூடியவுடன் முதல் நாள் பார்த்த வெள்ளைக்காரி தன் உடைகளை ஒவ்வொன்றாய் கழற்ற ஆரம்பிக்கிறாள். கைரேகை அழிந்ததுதான் மிச்சம்.
இப்படி புழுங்கி தவித்து கொண்டிருந்தவனை உசுப்பேற்றிவிட்டவன் ராஜூ.. அவனுடய பழைய நண்பன். ஸ்கூல் நாட்களிலேயே பெரும் உல்லாசி. ஸ்கூல் பெருக்கும் பொம்பளையை சொல்லி வைத்தபடி இரண்டே நாட்களில் கரெக்ட் செய்தவன். கல்யாணம் பார்த்த முதலும் கடைசியுமான லைவ் பிட் அதுதான். ரொம்ப நாளைக்கு பின் அவனை சந்தித்த ஒரு குடி வேளையில்
‘எவ்வளவு நாள்தாண்டா.. கையையே நம்பிட்டிருப்ப..” என்று அவனை பார்த்து நக்கலடித்து கேட்டபடி, ஒரு அட்ரஸை தர, கல்யாணத்தால் வேண்டாமென மறுக்க முடியவில்லை
“இந்த நம்பருக்கு போன் பண்ணு.. நானும் சொல்லிடறேன். வாழ்கையில எதுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கணுமில்ல. பின்னாடி உனக்கே உனக்குன்னு நிஜமாவே கல்யாணம் ஆச்சின்னு வச்சிக்க.. வயசான காலத்துல எது எங்கருக்குன்னு தேடக்கூடாதில்ல.. அதான்” என்று கொஞ்சம் கூட கிண்டல் இல்லாத தொனியில் சொல்லி நம்பரை கொடுத்துவிட்டு
“போய்ட்டு வந்து சொல்லு.. என்று கிளம்பி விட்டான்.
அவன் போனபின்னும் கல்யாணத்துக்கும் அவனின் மனசாட்சிக்கும் ஒரு பெரிய போராட்டமே நடந்தது. முடிவில் ஜெயித்தது கல்யாணம்தான்.
போன் பெண்மணி சொன்னபடி ஆறாவது மாடியில் லிப்டை நிறுத்தி வெளியேறி, ஐந்தாவது மாடிக்கு இறங்கி வந்து ப்ளாட்டை கண்டுபிடித்து, காலிங் பெல்லை அழுத்த, வீட்டின் க்ரிலில் பூட்டு பூட்டியிருந்தத்து. உள்ளே டிவி சத்தம் கேட்டது. போன் செய்தேன் உடனே கட் செய்யபட, குழப்பத்தில் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், கதவு திறக்கும் சத்தம் கேட்க, உட்பக்க கதவு திறந்து கிரில் கதவின் இடுக்கு வழியாய் வெளி பக்க பூட்டை மிக லாவகமாய் திறந்தாள் அந்த வயதான பெண்மணி. அவளின் சாகசத்தை பிரமித்து பார்த்து கொண்டிருந்த கல்யாணத்தை பார்த்து கதவை பெரிதாய் திறந்து
“சீக்ரம் வாங்க..”
என்றதும் பரபரப்பாய் வீட்டினுள் நுழைந்தான். டிவியில் ஏதோ ஒரு வயதான பாபுவை பார்த்து, மினிஸ்கர்ட் இளம்பெண் “சேஸ்கோ.. சேஸ்கோ” என்று நேருக்கு நேரரய் இடுப்பை தூக்கி கொடுத்து ஆடிக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு பெரிய லட்சுமி படத்துக்கும், பக்கத்தில் அதைவிட அழகான பெண்ணின் படத்துக்கும் மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி, அதன் வாசம் ரூம் பூராவும் பரவியிருந்தது.
‘உக்காருங்கோ.. ராஜூ காரு செப்பாரு.. நல்லா உட்காருங்கோ.. ஏம் பயம் லேது..”
என்றாள். கல்யாணம் சேரின் முனையில் உட்கார்ந்திருந்தான். ’சே நான் ஏன் இவ்வளவு நெர்வஸாக இருக்கிறேன்’ கல்யாணம் பதட்டபடாதே.. அமைதி..
‘பயம்லாம் ஒண்ணுமில்லை..” ன்னு சொல்லி முடிப்பதற்குள்,
வயதானவள் உள்ளே ரூமை பார்த்து ‘அம்மா.. லச்சுமி.. ரா.. “ என்றாள்.
உள்ளேயிருந்து ஒரு பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கும், கலராய் இல்லாவிட்டாலும், மாநிறமாய் ஒரு பெண் இருட்டு ரூமிலிருந்து வெளியே வந்தாள். அவளுக்கும் சம்மந்தமேயில்லாத ஜீன்ஸும், எடுப்பாய் காட்டுதற்காக, டைட் டிசர்டும் போட்டிருந்தாள். கல்யாணத்தை நேராய் பார்த்தாள். அவன் அவளை பார்க்க தவிர்க்க, வயதானவள்
“ஏமி பாபு.. பாப்பா ஓகேனா..?”
கல்யாணம் இப்போது செலக்ட் செய்யும் நிலை எல்லாம் தாண்டிவிட்டான். உடலெல்லாம் 110 டிகிரி ஜூரம் அனலாய் ஓடியது. எச்சையை முழுங்கி, தலையாட்ட.. வயதானவள் அவளை பார்த்து கண் அசைக்க, அவள் அருகிலிருந்த ரூமுக்குள் செல்ல.. ‘அம்மா. லச்சுமி.. ஒக்க ஷாட்’ என்று ஒரு விரலை காட்ட.. அவள் மெதுவாய் தலையாட்டி கதவை சாத்த..
“சூஸ்கோ பாபு சின்ன பிள்ளா..” என்றவள், அவனின் கையில் ஒரு காண்டம் பாக்கைட்டை திணிக்க, செலுத்தப்பட்டவன் போல் அறை கதவை திறந்து உள்ளே சென்றான்.
ஒரே ஒரு நைட் லேம்ப் மட்டும் எறிந்து கொண்டிருந்தது. கதவை தாள் போட்டுவிட்டு வந்து நின்றாள். இருட்டில் கண்கள் பளபளத்தது. அவனை விட குள்ளமாய் இருந்தாள். நல்ல அகன்ற தோள்கள், சிறிய உதடுகள், டிசர்டிலிருந்து பிதுங்கிய மார்புமாய், கல்யாணத்தை பார்த்தபடி நின்றிருந்தாள்.
கல்யாணம் இந்தா.. உனக்கே உனக்கென்று ஒரு பெண், நன்றாய் மெத்து, மெத்தென்ற மார்புகளுடன், எத்தனை நாள் ஏக்கம்,அனல். தொட்டுபார்.. நீ டிவி திரையிலும், புத்தகத்திலும் சிலிகான் திணிக்கப்பட்ட மார்பகங்களை மட்டுமே பார்த்ததை விட்டுவிட்டு, இப்போது நிஜமாய் தொடு.. அந்த அகண்டு விரிந்த இடுப்பை தடவு, பின்னெழுந்த அளவான பிருஷ்டங்களை இரண்டு கைகளால் அழுத்தி பிடி, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மெதுவாய் முத்தமிடு, அந்த முத்தமிடலில் அவளின் உடல் கூசி, சிலிர்க்கட்டும். அந்த சின்ன உதடுகளை உன்னுடய் உதடுகளால் கவ்வி உறுஞ்சு.. அந்த லோலாக்கு மாட்டிய காதுகளை உன் நாவால் நிரடு.. அந்த நிரடலில் அவள் கண்மூடி கிறங்குவதை பார்த்து நீயும் கிறங்கு. ம்..போ.. ஆரம்பி..
”உன் பேர் என்ன..?”
”லச்சுமி” என்றாள் மெல்லிய குரலில். கொஞ்சம் கீச்சும் இல்லாமல், கரகரப்பும் இல்லாமல் ரகசியமாய் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொல்ல, அடுத்து என்ன என்று திகைத்து நின்றவனின் கையை எடுத்து லச்சுமி தன் மார்புகளின் மேல் வைக்க, உள்ளங்கை பஞ்சாய் தெரிய, மெல்ல அவளை தன் நெஞ்சோடு எடுத்து அணைத்தான். உடலெல்லாம் கரண்ட் பாஸானதுபோல் விதிர்க்க, அவளின் அணைப்பு மேலும் தைரியத்தை கூட்ட, லச்சுமி மெல்ல அவனுடய் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாய் கழட்ட, அவன் அவளின் உடைகளை கழட்ட, பனியன் கழட்டிய வேகத்தில் அவளின் பிரா அணியாத ப்ரவுன் நிற மார்பகங்கள் மெல்ல குலுங்க, அந்த அரையிருட்டில் அந்த ஆட்ட்ம் மேலும் அவனுள் வெறியை கிளப்ப, அப்படியே அவளின் மீது படர்ந்து, இரண்டு பேரின் வெற்றுடம்பும் ஒன்றாக, கல்யாணம் அவள் கழுத்துகளின் மடிப்பில் முகத்தை புதைத்து, அவன் விடும் வெப்ப காற்றை அவனே சுவாசிக்க, அந்த சுவாசத்தின் சூட்டில் அவளின் உணர்வுகள் தூண்டப்பட,அவளின் காதுகளின் மடலில் தன் நாக்கை துறுத்தி நிரடியபடியே..
“பேர் என்னன்னு சொன்ன..?”.
“எத்தனை முறை சொல்வது.. முட்டாளே வந்தாயா என்னை ஓத்....யா..? என்று போவதை விட்டுவிட்டு சும்மா, சும்மா பேர் கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்ன புதுசா..?” என்றவள் சடச்டவென்று துரித கதியில் உடைகளை களைந்து நிர்வாணமாய் கட்டிலில் கால்களை அகட்டி விரித்து படுத்தபடி அவனை பார்த்து “சரி.. சரி.. வா..” என்றபடி கையிலிருந்த பான் பராக் பாக்கெட்டை ஓரே கிழிப்பில் கிழித்து வாயில் போட்டபடி அவனை அழைக்க..
லிப்டினில் இறங்கும் போது அந்த வயதானவள் உள்ளேயிருந்து ஏதோ தெலுங்கில் திட்டியபடி கதவை அறைந்து சாத்தியது கல்யாணத்துக்கு உறைக்கவில்லை.
நிதர்சன கதைகள்-3- கல்யாணம்
நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை
நிதர்சன கதைகள் -1- என்னை பிடிக்கலையா?
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

28 comments:
உஙக் பக்கம் வந்துட்டேன். கத கொஞ்சம் பெரிசா இருக்கே.. படிச்சுட்டு பின்னூட்டம் போட்டா பரவாயில்லையா? இல்ல “Template" பின்னூட்டம் போதுமா :)
படிச்சுட்டே பின்னூட்டத்தையும் உங்க ஓட்டையும் போடுங்க.. டெம்ப்ளேட் பின்னூட்டம் வேணாம். நன்றி ஆளவந்தான்
அனுபவம்-னு வகைபடுத்த தவறி விட்டீர்கள் :)
//அனுபவம்-னு வகைபடுத்த தவறி விட்டீர்கள் :)//
ஹா.. ஹா.. நிச்சயமாய் என் அனுபவமில்லை.. நம்புங்க சாமி..
கத பார்க்கும் போது நீளமா தெரிஞ்சுது, படிக்கும் போது அப்படி தெரியல.. அதுக்கு காரணம் உங்க எழுத்தா, இல்ல கதையின் கருவா தெரியல.. “கல்யாணம்” சரியான பெயர் தான்.
//கத பார்க்கும் போது நீளமா தெரிஞ்சுது, படிக்கும் போது அப்படி தெரியல.. அதுக்கு காரணம் உங்க எழுத்தா, இல்ல கதையின் கருவா தெரியல.. “கல்யாணம்” சரியான பெயர் தான்.//
மிக்க நன்றி ஆளவந்தான்.
//தலைவரே
பாதியில் ஸ்குரோல் பண்ண முடியாத விறுவிறுப்பு. பி ஜே பி செய்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம்.
படம் பட்டாசு
ஆனா சொல்ல வந்த உட்கருத்து சூப்பர் //
நன்றி முரளி.. தூக்க கலக்கத்தில் இந்த பதிவுக்கு எழுத வேண்டிய பின்னூட்டத்தை முந்தின பதிவில் எழுதிவிட்டீர்கள். நன்றி
very good story.
i remember the dialogue from the movie 'The Associate'
the sex is not between the legs but between the ears (brain)!
very well written..
//very good story.
i remember the dialogue from the movie 'The Associate'
the sex is not between the legs but between the ears (brain)!
very well written..//
மிக்க நன்றி அனானி.. Yes the sex is not between the legs. it's very true.. thank you for making me to recollect the scene.
உங்களுக்கு வேற கதை கருவே கிடைக்காதா..? கதை தான் அப்படியென்றால், நீங்கள் போடும் படம் வேறு ..?
//உங்களுக்கு வேற கதை கருவே கிடைக்காதா..? கதை தான் அப்படியென்றால், நீங்கள் போடும் படம் வேறு ..?//
வாழ்கையில் செக்ஸ் ஒரு முக்கியமான் விஷயம். அதனால் எவ்வளவு விஷயங்கள் நடக்கிறது தெரியுமா.. சுனையா.. எனக்கு தெரிந்து ஆபாசமான படங்கள் போடுவதில்லை.. இருந்தாலும் கருத்தில் வைக்கிறேன். ந்ன்றி சுனையா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
படிக்க குழப்பமாக உள்ளது... சில இடங்களில் பாத்திரத்தின் கோணத்தில் கதை சொல்வது போலும், சில இடங்களில் வேறு கோணத்திலும் உள்ளது..
//படிக்க குழப்பமாக உள்ளது... சில இடங்களில் பாத்திரத்தின் கோணத்தில் கதை சொல்வது போலும், சில இடங்களில் வேறு கோணத்திலும் உள்ளது..//
அப்படியா மணி.. கண்டிப்பாக கவனிக்கிறேன். மிக்க் நன்றி.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்.
//கிளாசுக்கு போனால், கண் மூடியவுடன் முதல் நாள் பார்த்த வெள்ளைக்காரி தன் உடைகளை ஒவ்வொன்றாய் கழற்ற ஆரம்பிக்கிறாள். கைரேகை அழிந்ததுதான் மிச்சம்//
ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்
//ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்//
எவ்வளவு மோசம்..???
நன்றி மந்திரன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
உங்க கத நல்லாருக்கு....!
உங்களுக்கு போட்டி கதை ரெடியாகிக்கிட்டே இருக்கு...!
கடைசி நாலு வரி -சுஜாதா டச்
அதற்காக மீதமுள்ள அனைத்து வரிகளிலும் அதிக A டச் ..
புணர்ச்சியை அதிக உணர்ச்சியுடன் விவரிக்க தேவை இல்லை ...
கதை உங்களுக்கு "கை" வந்த கலை என்று நினைக்கிறேன்
last twist is really good which is required to all short stories....If we take it as story insted of somebody's experience...its ok. I found nothing wrong in the style of writing...its o.k.About viewers comments:- there will always be positive & negative one...but because of this, do not stop wrting such articles...let us take it as a story only...nothing wrong in it...
//உங்க கத நல்லாருக்கு....!
உங்களுக்கு போட்டி கதை ரெடியாகிக்கிட்டே இருக்கு...!///
நன்றி நவநீதன்..அந்த கதைக்காக காத்திருக்கிறேன்.
//கடைசி நாலு வரி -சுஜாதா டச்//
ஆனாலும் ரொம்பதான் புகழுறீங்க.. அவரு எங்கே.. நான் எங்கே..
//அதற்காக மீதமுள்ள அனைத்து வரிகளிலும் அதிக A டச் ..
புணர்ச்சியை அதிக உணர்ச்சியுடன் விவரிக்க தேவை இல்லை ...//
கவனிக்கிறேன் மந்திரன்
//கதை உங்களுக்கு "கை" வந்த கலை என்று நினைக்கிறேன்//
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.. மந்திரன்
சரி..சரி..அந்த அட்ரசை எனக்கு தனி மடல்ல அனுப்புங்க!!!!!!!!!!
தல சூப்பர் கத லாவகம எடுத்துக்குடு போஇ ஒரு ட்விஸ்ட் கொடுத்து சூப்பர முடிச்சிரிகீங்க
நன்றி அக்னிபார்வை..
புரிந்தும் புரியாமல் ,அறிந்தும் அறியாமல்
காம நெடி தூக்கலாவே இருக்கு...............
//படிக்க குழப்பமாக உள்ளது... சில இடங்களில் பாத்திரத்தின் கோணத்தில் கதை சொல்வது போலும், சில இடங்களில் வேறு கோணத்திலும் உள்ளது..//
ரிப்பீட்டேய்/.....................
//என்னைவிட குள்ளமாய் இருந்தாள்.//
இந்த இடத்தை தவிர வேற எங்கயும் எந்த தப்பும் இல்ல....!!
கடைசி பாரா ‘சுஜாதா’-ன்னா.. அதுக்கு முன்னாடி பாரா ‘பாலகுமாரன்’.
‘கலக்கறே சங்கர்’ (கலக்கறீங்க சங்கர்-ன்னு படிச்சிக்கங்க...!! :-)) )
தப்பை சரி பண்ணிட்டேன் பாலா. மிக்க நன்றி..
சாரி சங்கர்..!! திரும்ப படிச்சப்ப.. இன்னொரு இடம்.
//ஒரே கிழிப்பில் கிழித்து வாயில் போட்டபடி என்னை அழைக்க//
கரெக்ட் பண்ணிட்டேன் பாலா.. ந்னறி
Post a Comment